Thirupalliyezhuchi- 5

பூதங்கள் தோறும் நின்றாய்! "எனின் அல்லால் "போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர்

கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்

சீத்ங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா! சிந்தனைக் கும் அரியாய்!எங்கண் முன்வந்து

ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

bhūtangal torum ninrayenin allāl

pokkilan varavilan yena ninaipulavor

gītangal pādudal āduthal allāl

kettarivom unai kandarivārai

cītam kol vayal tiruperumturai manna!

cindanaikkum ariyāi yengal mun vandu

yedangal aruthu yemmai āndu arul puriyum,

emperumān palli elundarulāye.

"The learned ones state that You are present in all the beings and you are without a birth and death cycle. None of us have seen you, yet by your grace we dance and sing your praises. O ruler of Thiruperumthurai, the town favored with rich fields! O lord, who is beyond thought. Please appear before us and cut off all our sorrows (of separation from Him) and shower your grace. O my lord, wake up from your sleep."

Hara! Hara!

Yours,

Śivapādahṛdaya.

Comments

Popular posts from this blog

The Ideal Couple: PART-8

Glories of Mahashivaratri

The Ideal Couple: PART-5