Thirupalliyezhuchi- 1
போற்றி என்வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது ; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்!
சேற்றிதழ்க் கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய்! எனை உடையாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
potri yen vālmudal āgiya porule
pularndadj punkalar kinaitunai malarkondu
yetri nin thirumugath yemakkaruL malarum
yelil nagai kondu nin thiruvadi tholuthom
cetridhal kamalangaL malarumthan vayal cūl
thirupperunthurai urai śiva perumāne
erruuyar kodiyudaiyāi enai udaiyāi
emperumān paLLi yelundharulāye
"Glories to you, who is the principal of my life. It is dawn and please grant me your smile as a sign of your grace. By singing the glories of your lotus-feet, we adore you. O lord Śiva dwelling in Thiruperunthurai encircled by beautiful lotuses filled fields! O Vṛṣabhadhvaja! (One with bull on His flag) O my beloved lord who owns me! Wake up from your sleep."
Hara! Hara!
Yours,
Śivapādahṛdaya.
Comments
Post a Comment